2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்தில் சிறுமி படுகாயம்

Niroshini   / 2016 மே 07 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலத்தோப்பூர் இணல் வாகைச் சந்தியில் நேற்று இரவு 7.20 மணியளவில் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த தோப்பூர் செல்வநகர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .