Sudharshini / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்,வடமலை ராஜ்குமார்
திருகோணமலை மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனமும் தேசிய முயற்சியாண்மை அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து முயற்சியாண்மையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது.
இந்நிகழ்வு திருகோணமலை ஜேகப் விடுதியில் நேற்று (18) நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 18 முயற்சியாண்மையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண கல்வி, மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி கௌரவ விருத்தினராகவும் கலந்துகொண்டனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago