2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

ஹெரோயின் பொதிகளை விழுங்கியவர் கைது

Editorial   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம் ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்றுப் பகுதியில், ஹெரோயின் வைத்திருந்த, 62 வயதுடைய நபர் ஒருவரை திருகோணமலை பொலிஸார், நேற்று (25) கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இவர், பொலிஸாரைக் கண்டதும், ஹெரோய்ன் பொதிகளைவிழுங்கிவிட்டாரெனவும், பின்னர் இவரை திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதித்து, இவர் விழுங்கிய 640 மில்லி கிராம் ஹெரோயினையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X