எப். முபாரக் / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஐந்து மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த 24 வயது இளைஞனை, நேற்று (03) கைது செய்துள்ளதாக உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சுமேதகம பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனை, தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
16 minute ago
20 minute ago
21 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
21 minute ago
34 minute ago