Niroshini / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்
மூதூர் தள வைத்தியசாலையை " ஏ " தரத்துக்கு தரமுயர்த்தித் தருமாறு தெரிவித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் மற்றும் மூதூர் பிரதேச பொது மக்கள் ஒன்றிணைந்து இன்று 3ஆவது நாளாகவும் மூதூர் தள வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, மூதூர் தள வைத்தியசாலையை தரமுயர்த்தி தருமாறும் பொதுமக்கள் கையெழுத்துகளையும் இட்டனர்.

11 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago