Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Niroshini / 2016 மே 07 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
படைவீரர்களை நினைவு கூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு விழா, இன்று காலை 9.௦௦ மணிக்கு திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வளாகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியாவதி கலாபதி, மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஜே.எ ம்.லாகீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .