Suganthini Ratnam / 2017 மார்ச் 20 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட்
திருகோணமலையில் டெங்குக் காய்ச்சல் காரணமாக ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களான கிண்ணியாவைச் சேர்ந்த ஜவ்பர் ஜெஸீமா (வயது 38), தோப்பூர் அல்லைநகரைச் சேர்ந்த என்.எம்.நௌபர் (வயது 27) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
10 minute ago
17 minute ago
21 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
21 minute ago
28 minute ago