Suganthini Ratnam / 2017 ஜனவரி 10 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
தோப்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் தோப்பூர் பொது விளையாட்டு மைதானத் திறப்பு விழா வியாழக்கிழமை (12) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இம்மைதானத்தை திறந்து வைக்கவுள்ளதாக தோப்பூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத்; தலைவர் எம்.எம்.ஹிஸாம் தெரிவித்தார்.
உலக வங்கி நிதியின் ஒருங்கமைக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தின் கீழான 9.5 மில்லியன் ரூபாய் செலவிலும் விளையாட்டுத்துறைப் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் 3 மில்லியன் ரூபாய் செலவிலும் இம்மைதானம் அமைக்கப்பட்டது.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025