Princiya Dixci / 2016 ஜூன் 07 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்
குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரை, 2.250 லீற்றர் கசிப்புடன் நேற்று
திங்கட்கிழமை (06) கைது செய்துள்ளதாக குச்சவெளி குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பெண், கசிப்பு வைத்திருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அவரின் வீட்டை சோதனைக்குட்படுத்திய போதே கசிப்பு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை நாளை (08) குச்சவெளி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக குச்சவெளி குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
35 minute ago
47 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
2 hours ago
3 hours ago