Niroshini / 2016 மே 13 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்,ஏ.எம்.ஏ.பரீத்
கடந்த பல வருடங்களாக சேதமடைந்து காணப்பட்ட 850 மீற்றர் நீளமான திருகோணமலை குச்சவெளி காசிம்நகர் உள்வீதியின் புனர்நிர்மாண பணிகளுக்கான ஆரம்பகட்ட வேலைகள் நேற்று வியாழக்கிழமை (12) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் வேண்டுகோளுக்கமைய வீதி அபிவிருத்தி அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டன.

25 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago