Niroshini / 2016 மே 16 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்,எப்.முபாரக்
நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் முயற்சியால் சேதமடைந்துள்ள கிண்ணியா மஹ்ரூப் நகர் கிறீன் வீதியின் மாஞ்சோலை சந்தியிலிருந்து 1 கிலோ மீற்றர் வரையான வீதியை புனர்நிர்மாணம் செய்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் சனிக்கிழமை(14) வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டன.

24 minute ago
31 minute ago
35 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
35 minute ago
42 minute ago