2025 மே 14, புதன்கிழமை

ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் 12 பேர் ஏ சித்தி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 23 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரியிலிருந்து 2010ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய 160 மாணவர்களில் 151 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கான தகைமைகளைப் பெற்றுள்ளனர்.

இவர்களில்   12 பேர் அனைத்து பாடங்களிலும் ஏ  சித்திகளைப் பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .