2025 மே 08, வியாழக்கிழமை

ஜனாதிபதியினால் திருமலை பொது வைத்தியசாலையில் 3 மாடி கட்டிடம் திறப்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)

திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட மூன்று மாடிகளைக்கொண்ட கட்டிடம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

அமெரிகெயார் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ரூபா 350 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் முதலாவது மாடிக்கு சென்ற ஐனாதிபதி அங்குள்ள மருத்துவ வசதிகளை பார்வையிட்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X