2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 32 பேருக்கும் 31 வரை விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சிங்காரவேலு சசிக்குமார்


புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 32 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நான்கு படகுகளில் வந்த இந்திய 32 மீனவர்களையும் எதிர்வரும் 31 வரை விளக்கமறியலில் வைக்குமாறே திருகோணமலை பதில் நீதவான்  தி.திருச்செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளார்.

துறைமுக பொலிஸாரால் இவர்கள் போறணை வீதியில் உள்ள பதில் நீதவான் இல்லத்தில் வைத்து நீதவான் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோதே பதில் நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .