Suganthini Ratnam / 2011 மார்ச் 23 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
2010ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதரணதரப் பரீட்சையில் கிண்ணியா முனைச்சேனை மகளிர் அரபிக் கல்லூரியில் 84 வீதமானோர் சித்தியடைந்து உயர்தரத்தில் கல்வி கற்பதற்கான தகுதி பெற்றுள்ளனர்.
இக்கல்லூரியிலிருந்;து 5 மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இக்கல்லூரியில் அதிகூடிய சித்தியாக 04 -ஏ, 04 பீ தரத்தினைப் பெற்றுள்ளனர்.
அத்துடன், இம்முறை நடைபெற்ற அஹதிய்யா பரீட்சையிலும் 41 பேர் தோற்றி 32 பேர் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago