2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

04 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் கடந்தகால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 04  பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தையல் இயந்திரங்கள் நேற்று சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெனார்த்தன் ஜெகதீசனின்  பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் 100,000 ரூபா நிதியொதுக்கீட்டில் தலா  25,000 ரூபா பெறுமதியான தையல் இயந்திரங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X