2025 மே 15, வியாழக்கிழமை

கிண்ணியா ரீ.பி.ஜயா வித்தியாலய வீதி புனரமைப்பு

Kogilavani   / 2010 டிசெம்பர் 29 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா ரீ.பி.ஜாயா வித்தியாலய வீதி மக நெகும வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகின் வேண்டுகோலிற்கிணங்க இவ்வீதியின் புனரமைப்பிற்காக மக நெகும வேலைத்திட்டத்தின் கீழ் ரூபா 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக குன்றும் குளியுமாக கிடந்த இவ்வீதிக்குறித்து பொதுமக்கள்  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகின் கவணத்திற்குக் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இவ்வீதி 400 மீற்றர் தூரம் வரை புனரமைக்கப்பட்டு வந்துள்ளது.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .