Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து தொடர்ந்து நலன்புரி நிலயங்களில் வாழும் மக்கள் தமது வாக்காளர் பதிவுகளை தாம் முன்னர் நிரந்தரமாக வசித்த முகவரியில் பதிய விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக முகாம்களில் வாழும் இவர்கள் தற்சமயம் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பதிவுகளை வேறு இடங்களில் உள்ள முகவரிகளில் பதிவதனால் தமது உரிமைகள் பறிகோகும் என அஞ்சுகின்றனர்.
மூதார் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த இம்மக்கள் பட்டித்திடல், கிளிவெட்டி, கட்டைபறிச்சான் மணற்சேளை போன்ற கிராமங்களில் உள்ள நலன்புரி நிலயங்களில் வசித்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
1 hours ago