Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 31 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
கிழக்கு மாகாணசபையில் நீண்ட காலமாக ஒரே அலுவலகத்தில் பணியாற்றிய 1001 ஊழியர்கள் நாளை சனிக்கிழமை தொடக்கம் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
சுகாதார அமைச்சு, பொதுநிர்வாக அமைச்சு என்பனவற்றின் கீழ் வரும் திணைக்களங்களில் கடமையாற்றியவர்களே இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர்; ரியர் அட்மிரல் மொஹான் விஜய விக்கிரம தெரிவித்தார்.
சுகாதார அமைச்சிலிருந்து 285 பேரும் பொதுநிர்வாக அமைச்சிலிருந்து 716 பேருமே இவ்வாறு இடமாற்றப்படவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
20 minute ago
1 hours ago