2025 மே 15, வியாழக்கிழமை

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட மட்டத்திலான கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 26 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)
 
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட மட்டத்திலான விஷேட கலந்துரையாடல் நேற்று திருகோணமலை மாவட்ட சர்வோதய கேட்போர் கூடத்தில் கமநல அபிவிருத்தி ஆணையாளர் ரவீந்திர ஹேவாவித்தாரன தலைமையில் நடைபெற்றது.
 
கமநல அபிவிருத்தி மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் சம்மந்தமாக இதில்  ஆராயப்பட்டது.
 
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கமநல சேவைகள், வன ஐPவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, அமைச்சின் செயலாளர் உதேனி விக்ரமசிங்க மற்றும் பிரதி ஆணையாளர்கள், கமநல சேவை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .