2025 மே 15, வியாழக்கிழமை

வெள்ள பாதிப்பிற்குள்ளான பகுதிகளுக்கு மீன்பிடித்துறை பிரதியமைச்சர் விஜயம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 07 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளான மொறவெவ, கோமரங்கடவல பகுதிகளுக்கு மீன்பிடி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இன்று திங்கட்கிழமை காலை விஜயம் செய்துள்ளார்.  

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்காக தனது சொந்த பணத்திலிருந்து மா, சீனி, அரிசி, பால்மா, பருப்பு போன்ற பொருட்களை மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .