2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மூதூர் பிரதேசத்திற்கு விசேட வைத்திய குழு

Super User   / 2011 பெப்ரவரி 07 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட், அப்துல் சலாம் யாசிம்)

மூதூர் பிரதேசத்திற்கு 10 வைத்தியர்கள் கொண்ட குழுவென்று இன்று திங்கட்கிழமை கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் விடுத்தவேண்டுகோளின் பேரிலேயே குறித்த வைத்திய குழு திருகோணமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது.

இக்குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

வெள்ளத்தின் காரணமாக மூதூர் பிரதேசத்திற்கான தரை வழி போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .