2025 மே 14, புதன்கிழமை

அவசர அறுவடை

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 09 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

பெரும் வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் அழிவடைந்த வயல் நிலங்களில் எஞ்சிய வேளாண்மையை அறுவடை செய்து வீடு கொண்டு செல்வதற்கான முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
 
இன்று புதன்கிழமை வானம் வெளுத்து சூரியன் உதித்ததை கண்ட வில்கம்விகார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அவசர அவசரமாக அறுவடை செய்து கட்டுக்கட்டுவதை அவதானிக்க முடிந்தது.

பாரிய வெள்ள அனர்த்தத்தினால் கிழக்கில் வயல்நிலங்கள் பெரும் பாதிப்புள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .