2025 மே 15, வியாழக்கிழமை

கணினி அறிவை மேம்படுத்த பயிற்சிப் பட்டறை

Super User   / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)
 
இன்டநியூஸ் அனுசரனையுடன் திருகோணமலை ஊடக இல்லத்தில் மூவின இளைஞர் யுவதிகளின் கணினி அறிவை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சிப் பட்டறைகள்  நடாத்தப்பட்டு வருகின்றன.
 
இன்டநியூஸ் அமைப்பானது திருகோணமலை நகரம் மட்டுமல்லாது மாவட்ட ரீதியாகவும் ஊடகவியலாளர்கள், இளைளுர் யுவதிகள், அரச சார்பற்ற நிறுவன ஊழியர்களின் கனணி அறிவை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சி பட்டறைகள் நடாத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
 
தங்களது கிராமங்களில் கனணி பயிற்சி பெற விரும்புவோர் 0773144644-0773098720 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .