2025 மே 14, புதன்கிழமை

கபே அமைப்பின் திருகோணமலை மாவட்ட அலுவலகம் திறந்துவைப்பு

Super User   / 2011 மார்ச் 01 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கபே என அழைக்கப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கிண்ணியா பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இவ்வமைப்பினால் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகள' கண்காணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கபேயின் திருகோணமலை மாவட்ட அமைப்;பாளராக ஆர்.எம்.ராபிலும் திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக எம்.ஏ.எம்.ரஸ்மியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .