Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 06 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ்;, முன்பள்ளி சிறுவர்களுக்கு பால் விநியோகத்திற்கென முத்திரை வழங்கும் வைபவமொன்று கிண்ணியா மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகங்களில் நடைபெற்றுள்ளது.
இச்செயற்றிட்டத்திற்கான பங்களிப்புக்களை சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சுகாதார அமைச்சு, கால்;நடைகள் மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் கிண்ணியாப் பிரதேசத்தில் 65 முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் தம்பலகாமம் பிரதேசத்தில் 17 முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இம்முத்திரைகளைப் பயன்படுத்தி இச்சிறார்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு கப் பசுப்பால் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .