2025 மே 14, புதன்கிழமை

மகளிருக்கான வர்த்தக சம்மேளனம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 07 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்சலாம் யாசிம்)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் திருகோணமலை நகரில் மகளிருக்கான வர்த்தக சம்மேளனமொன்றை நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு கிறீன் பாக் ஹோட்டலில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளதாக ஆசியமன்றத்தின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கான நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் றிஸாட் ஸெரீப் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண நிகோட் திட்ட பணிப்பாளர் திருமதி.என்.ஆர்.ரஞ்சனி, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் சசிதேவி ஜெலதீபன், ஆசிய மன்றத்தின் தொழிநுட்ப ஆலோசகர் திரு.சிசிற குமாரசிறி ஆகியோர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .