Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மார்ச் 11 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
கடந்த காலங்களில் திருகோணமலையில் இருந்து காணாமல் போனவர்களின் உறிவனர்கள் தமது உறவுகளைத் தேடும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்குமாறு வலியுறுத்தி பிரதேசவாசிகள் திருமலை, கடற்படைத்தள வீதியல் கவன ஈர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .