2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சரக்கு ரயில் யானையுடன் மோதல்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 13 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

கல்லோயாவிலிருந்து, திருகோணமலை நோக்கி வந்த சரக்கு ரயில் யானையொன்றுடன் மோதியதில் ரயில் வண்டி தடம்புரண்டுள்ள அதேவேளை, குறித்த யானையும் உயிரிழந்துள்ளது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் முத்துநகர் என்ற இடத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதன் காரணமாக திருகோணமலை கொழும்பு  புகையிரத சேவைகள்  கந்தளாய் வரை நடத்தப்படுகின்றது.  மீட்புப் பணிகளில் புகையிரத திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X