2025 மே 14, புதன்கிழமை

சுதந்திரமானதும் நீதியானதுமான வன்முறையற்ற தேர்தலை நடத்துவதற்காக கருத்தருங்கு

Super User   / 2011 மார்ச் 13 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

சுதந்திரமானதும் நீதியானதுமான வன்முறையற்ற தேர்தலை நடத்தும் முகமாக தம்பலகாமம் பிரதேசத்தில் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்களுக்கான கருத்தரங்கொன்று நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு இன்று முற்பகல் தம்பலகாமம் 13ஆம் கட்டை பொலிஸ் காவல் துறை நிலையத்தில் இடம்பெற்றதாக கபே அமைப்பின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.எம்.றஸ்மி தெரிவித்தார்.

தம்பலகாமம் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கபே அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் அஹமட் மனாஸும் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .