Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Super User / 2011 மார்ச் 26 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக தெரிவுசெய்யப்பட்ட 72 உறுப்பினர்களும் எதிர்வரும் வியாழக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் கட்சி முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
வியாழக்கிழமை காலை 7 மணிக்கு திருகோணமலை சிவன் கோயிலில் விசேட பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 15 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட்டு 12 சபைகளை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
36 minute ago
43 minute ago