Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம். பரீட்)
மரத்தில் ஏறி தவறுதலாக கீழே விழுந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் திருகோணமலை வான் எலபகுதியில் இன்று காலை இடம் பெற்றிருக்கிறது.
உயிரிழந்தவர் வான் எல பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தராவார். மரத்தில் ஏறியபோது மின்சாரம் தாக்கியதாலேயே அவர் கீழே விழுந்தததாக ஏற்பட்டாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது சடலம் இன்று காலை கிண்ணியா தளவைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக பொலிஸாரினால் கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
6 hours ago
7 hours ago