2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மூதூர் வலய தமிழ் மொழித்தின போட்டிகள்

Menaka Mookandi   / 2011 மே 05 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

மூதூர் கல்வி வலயம் ஈச்சிலம்பற்று கல்விக்கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தமிழ் மொழித்தின போட்டிகள் நேற்று புதன்கிழமை ஈச்சிலம்பற்று செண்பகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றன.

இதன்போது இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரி 21 போட்டி நிகழ்ச்சிகளில் முதலாம் இடங்களையும், 3 நிகழ்ச்சிகளில் மூறாம் இடங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X