2025 ஜூலை 03, வியாழக்கிழமை

டென்மார்க் றொட்டரி கிளப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கள்

Super User   / 2011 மே 14 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எம்.பரீட்)

கிண்ணியா கல்வி வலயத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  பாடசாலை மாணவர்களுக்கு திருகோணமலை டென்மார்க்
றொட்டரி  கிளப்பினால் கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இவ்வமைப்பின் 5 வருட வேலைத்திட்டத்தின் கீழ் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்படுகின்றது.

இத்திட்டத்தின் மூலம் பாடசாலை பை மற்றும் சப்பாத்து அப்பியாச கொப்பிகள் போன்ற பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .