2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கல்லோயா சந்தியிலிருந்து திருமலைக்கான ரயில்பஸ் சேவை ஆரம்பம்

Kogilavani   / 2011 மே 27 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

கல்லோயா சந்தியிலிருந்து திருமலைக்கான ரயில்பஸ் சேவை நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது.

மட்டக்களப்பிலிருந்து பொலன்நறுவை வரை மற்றும் கல்லோயா சந்தியிலிருந்து திருகோணமலைக்கும் மேற்படி ரயில் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமே மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் ஆகியோர் உத்தியோகபூர்வமாக இவ் ரயில் பஸ்சேவையை ஆரம்பித்து வைத்தார்கள்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .