A.P.Mathan / 2011 ஜூன் 07 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதூறு அமரஜீவ)
இலங்கையின் தலைநகரில் பரவலாக மழை பெய்துவருகின்ற போதிலும் திருகோணமலை பகுதியில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வருகிறது. கடும் வெப்பத்தினை தாங்கமுடியாத காட்டு யானைகளும் நீர்நிலைகளை தேடி மக்கள் குடியிருப்புகளுக்கு வரத் தொடங்கியுள்ளன.
சோமாவதி காட்டிலிருந்து காட்டு யானைகளை சேருநுவர – கந்தளை பாதையில் நீர் தேடி அலைகின்றன. மக்களுக்கு இதுவரை எந்த தீங்கினையும் இளைக்காதபோதிலும் பாதையோரத்திற்கு காட்டு யானைகள் வருவதனால் மக்கள் பீதியில் காணப்படுகின்றனர்.

26 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
3 hours ago