Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 25 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா, பதூர் ஆங்கில பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கிண்ணியா மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஏ.டபிள்யூ.எம்.சமீம் தலைமையில் நடைபெற்றது.
இவ்விளையாட்டுப் போட்டியில் லோட்டஸ், மறிகோஸ், டாலியா ஆகிய மூன்று இல்லங்கள் பங்கு பற்றின.
இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக சிறுவர் பகுதிக்கு பொறுப்பான அதிகாரி எம்.என்.சமீம் கலந்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
27 minute ago