Super User / 2011 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா தள வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏ(-) மற்றும் ஏபீ(-) ஆகிய குறூப் இரத்தங்களே அவசரமாக தேவைப்படுவதாக இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கிண்ணியா தள வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்ததான செய்ய விரும்புவோர் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரியை என்ற 0772071595 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .