Menaka Mookandi / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்)
தம்பாலகாமம் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யக் கோரி செயலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தம்பலகாமம் பிரதேச சபைத் தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் முவீனங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
.jpg)
37 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
45 minute ago
2 hours ago