2025 மே 03, சனிக்கிழமை

கிண்ணியாவில் நீர்வெட்டு

Menaka Mookandi   / 2012 மார்ச் 29 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் வரட்சியான காலநிலை, மற்றும் தொடர்ச்சியான மின் தடங்கள் காரணமாக கிண்ணியா பிரதேசத்தில் தற்போது நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த வகையில் மாஞ்சோலை, மஹ்ரூப் நகர், பைசல் நகர், ஆலங்கேணி, குட்டிக்கராஜ், இடிமண், உப்பாறு, தாமரைவில் பகுதிகளில் தினமும் அதிகாலை 5.00 மணி தொடக்கம் காலை 8.00 மணி வரையும்,

இது போன்று கிண்ணியாவில் எனைய பகுதிகளில் தினமும் காலை 9.00 மணி தொடக்கம், நண்பகல் 12.00 மணி வரையும் இந்நீர் வெட்டு அமுலில் இருக்கும்.

இக்காலநிலை வரட்சி சீராகும் வரைக்கும் இந்நிலை தொடரும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X