2025 மே 03, சனிக்கிழமை

கிண்ணியா கோட்ட தமிழ்மொழி தின போட்டிகள் ஆரம்பம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}



(எம்.பரீட்)


கிண்ணியா கல்வி வலயத்தில் கிண்ணியா கோட்டத்திற்கான தமிழ் மொழி தின போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திஃகிண்ணியா அல்-ஹாஜ் எகுத்தார் வித்தியாலயத்தில் ஆரம்பமானது.

கிண்ணியா கல்வி வலய தமிழ் ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.றகுமத்துல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அப்துல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிரிவு 1 தொடக்கம் 5 வரை வாசிப்பு, ஆக்கம் எழுத்து, ஆக்கம் கதை கூறல், பேச்சு, கட்டுரை, கட்டுரை இலக்கியம் நகைத்தல், சிறு கதை, கவிதை இயக்கம், குறு நாடக ஆக்கம், இலக்கனப் போட்டி, திறனாய்வுப் போட்டி, தமிழறிவு வினா-விடைப் போட்டி, இசை தனி, இசை குழு, வில்லுப்பாட்டு, விவாதம், போட்டிகள் இடம்பெற்றன.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X