2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உலக வங்கி பிரதிநிதி தம்பலகாமம் பிரதேசத்திற்கு விஜயம்

Super User   / 2012 ஜூன் 24 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் ஒருங்கிணைப்பாளர் அபு தம்பலகாமம் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

உலக வங்கியின் நிதி உதவியுடன் புறநெகும திட்டத்தின் ஊடாக தம்பலகாமம் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்கவே அவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

உலக வங்கி பிரதிநிதியுடன் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் புறநெகும திட்டத்தின் அதிகாரிகளும் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .