2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

திருமலையில் த.தே.கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்

Kogilavani   / 2012 ஜூலை 16 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                              (கஜன், எம்.பரீட்)
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பாளர் பட்டியலை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தாக்கல் செய்தது.

கல்வி நிபுணத்துவ ஆலோசகர் சி. தண்டாயுதபாணி முதன்மை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு:

சி.தண்டாயுதபாணி - முதன்மை வேட்பாளர் 
க.கோணேஸ்வரன  
இந்திராணி தர்மராஜா
எஸ்.அந்தோனிப்பிள்ளை 
எம்.எஸ்.பளீல் புல்மோட்டை
க.நாகேஸ்வரன்
எஸ்.விஜயகாந் (பிரதேச  சபைத் தலைவர் - வெருகல்)
க.வியஜரெட்ணம்
க.ஜனார்த்தனன்
வெ.சுரேஷ்
ராஜரட்ணம் ரட்னகுமார் 
ந.குமணன் 
க.நித்தியானந்தம்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X