Super User / 2012 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் சுயேட்சைக்குழுவாக போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் இன்று மாலை நடத்தவிருந்த தேர்தல் பிரச்சார கூட்டங்கள், வேறொரு கட்சியை சேர்ந்த ஆதரவாளர்களின் குழப்பத்தினால் இடைநிறுத்தப்பட்டதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான எம்.எம்.அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago