2025 மே 10, சனிக்கிழமை

விழிப்புணர்வு செயலமர்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தால் நேற்று வியாழக்கிழமை விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று பட்டித்திடல் கிராமத்தில் நடைபெற்றது.

மூதூர் பிரதேச செலயாளர் பிரிவில் உள்ள பட்டித்திடல் கிராம சமூக வலைகள் மண்டபத்தில் நடத்தப்பட இந்நிகழ்வில் பிரதேச பெண்கள் பலர் பங்கு கொண்டிருந்தார்கள்.

இதில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை ஆணையாளர் திருமதி குளோரி பிரான்சிஸ் வளவாளராக கலந்து சிறப்பத்தார்.

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் மனித உரிமைகள் பிரிவு இணைப்பாளர் க.சூரியகுமாரி இதனை ஏற்பாடு செய்திருந்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X