2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலங்கை - இந்தோனேஷியா வர்த்தக உறவு; திருமலையில் கருத்தரங்கு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 21 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்,
கஜன்)

இந்தோனேஷியா மற்றும் இலங்கையுடனான வர்த்தக அபிவிருத்தி மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான பார்வை என்ற தலைப்பில் திருகோணமலை வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஒழுங்கு செய்த கருத்தரங்கு ஒன்று கடந்த வியாழக்கிழமை திருகோணமலையில் மேஸ்லன்ட் ஹோட்டலில்  சம்மேளனத்தின் தலைவர் வி.கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

கொழும்பில் உள்ள இந்தோனேஷப்யத்தூதரகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான முதலாவது செயலாளர் அல்பீய்ட் ஆப்டி பங்குபற்றி விளக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். தலைவர் கலைச்செல்வன் தலைமையுரை ஆற்றினார்.  இந்தோனேஷிய அதிகாரி அல்பீய்ட் ஆப்தி அறக்கை சமர்ப்பித்து உரையாற்றினார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .