2025 மே 10, சனிக்கிழமை

ஆலங்கேணியில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோணமலை, ஆலங்கேணி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை  கிழக்கு  மாகாணசபையின்  எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி நேற்று புதன்கிழமை வழங்கிவைத்தார்.

உள்ளூர் பிரிமுகர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியில் இந்நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.  ஒவ்வொரு குடும்பத்திற்கும் 750 ரூபா பெறுமதியான  உணவுப் பொருட்கள் 85 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X