2025 மே 10, சனிக்கிழமை

சேவை நிறைவு விழா

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 02 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோணமலை மாவட்ட சர்வோதய  நிலையத்தின் ஏற்பாட்டில் புதுவருட வரவேற்பு நிகழ்வும்  இணைப்பாளரின் 34 வருட சேவை நிறைவு விழாவும் நேற்று  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சர்வோதயத்தின் மாகாண  இணைப்பாளர் வேல்முருகு ஜீவராஜ் 34 வருட சேவை நிறைவை கொண்டாடுகின்றார்.

அலஸ்தோட்டம் மாதுமை அம்பாள் வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது,  ஊடகவியலாளர்கள் சர்வமத பிரதிநிதிகளால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X