2025 மே 10, சனிக்கிழமை

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமனம்

Kanagaraj   / 2013 ஜனவரி 20 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு  மாகாண  சுகாதார சேவைகள் பணிப்பாளராக மருத்துவர் திருமதி கௌ.ஞானகுணாளன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு  மாகாண  ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் வியவிக்கிரம  இவரை நியமனம் செய்துள்ளார்.

திருகோணமலை பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளராக  கடந்த இரண்டு வருடங்களாக இவர் சேவையாற்றி வந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • Nawfal from Oman Tuesday, 22 January 2013 10:21 AM

    என்றும் நல்வாழ்த்துக்கள்.உங்கள் உயர்வு எமது மண்ணிற்கு கிடைத்த கௌரவம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X