2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பயிர்ச் சிகிச்சை முகாம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


திருகோணமலை, முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் பயிர்ச் சிகிச்சை முகாம் பிரதி விவசாயப் பணிப்பாளர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன் மூலம் விவசாய செய்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக பயிர்ச் சிகிச்சை முகாம்களை முன்னெடுத்துச் செல்வதனூடாக விவசாயிகள் மத்தியில் தொழிநுட்பத்துடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் இவ்வாறான செயற்றிட்டங்கள் விவசாய திணைக்களத்தால் விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் நடைமுறைபடுத்தப்படுகின்றதென பிரதி விவசாயப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதற்கான நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.குகதாசன், விவசாய உத்தியோகஸ்தர்கள். விவசாயப் போதனாசிரியர்கள் விவசாயிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X